தமிழ் / Tamil

‘ஜாப்-அக்ஸஸ்’ (JobAccess) சேவைகளது மேலோட்டத்தினைப் பற்றிய 10 தகவலேடுகள் உங்களுடைய மொழியில் கிடைக்கின்றன. உடலியலாமை உள்ளோருக்கான வேவைவாய்ப்பு குறித்த பிரச்சினைகளைப் பற்றிய மேலதிக உதவிக்கு ‘ஜாப்-அக்ஸஸ்’ அறிவுரையாளர் ஒருவருடன் 1800 464 800 எனும் இலக்கத்தில்> அல்லது 131 450 எனும் இலக்கத்தில் ‘மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை’யின் ஊடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

  • தகவல் ஏடு வேலை தரும் பணியமர்த்துனர்களுக்கான பணியிட அணுகல் குறித்த சரிபார்ப்பு அட்டவணை / Accessibility Checklist for Employers
  • தகவல் ஏடு நீங்கள் வேலை தேடிக் கொண்டிருக்கும் உடலியலாமை உள்ள ஒரு இள வயது நபரா? / Are you a young person with disability looking for work
  • தகவல் ஏடு நீங்கள் இளவயது நபர் ஒருவருக்கு வேலை தர விரும்பும் பணியமர்த்துனரா? / Are you an employer who wants to employ a young person
  • தகவல் ஏடு நீங்கள் இளவயது நபர் ஒருவருக்கு வேலை தர விரும்பும் பணியமர்த்துனரா? / Available Services and Programmes for Employers
  • தகவல் ஏடு உலியலாமை உள்ளவர்களுக்குக் கிடைக்கும் சேவைகள் மற்றும் திட்டங்கள் / Available Services and Programmes for People with Disability
  • தகவல் ஏடு ‘உடலியலாமை உள்ளோருக்கான வேலைவாய்ப்பு சேவைகள்’/ Disability Employment Services
  • தகவல் ஏடு உடலியலாமை உள்ளவர்களை வேலையில் அமர்த்துதல் / Employing people with disability
  • தகவல் ஏடு பணியமர்த்துனர்களுக்குக் கிடைக்கும் நிதியுதவி / Funding Available for Employers
  • தகவல் ஏடு பணியமர்த்துனர்களுக்குக் கிடைக்கும் நிதியுதவி / Funding Available for People with Disability
  • தகவல் ஏடு ‘ஜாப்அக்ஸெஸ்’ (‘வேலைவாய்ப்பு’) (JOBACCESS) / JobAccess Information Sheet

Last updated: